உள்ளடக்கத்துக்குச் செல்

திறத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • திறத்தல், வினைச்சொல்.
  1. கதவு முதலியவற்றின் காப்பு நீக்குதல்
  2. பூட்டு முதலியவற்றைத் திறத்தல்
  3. வழி முதலியவற்றின் அடைப்பு நீக்குதல்
  4. வெளிப்படுத்துதல்
  5. புத்தகம் முதலியவற்றை விரித்தல்
  6. துளைத்தல்
  7. பிளத்தல்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திறத்தல்&oldid=1408704" இலிருந்து மீள்விக்கப்பட்டது