திறத்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- திறத்தல், வினைச்சொல்.
- கதவு முதலியவற்றின் காப்பு நீக்குதல்
- பூட்டு முதலியவற்றைத் திறத்தல்
- வழி முதலியவற்றின் அடைப்பு நீக்குதல்
- வெளிப்படுத்துதல்
- புத்தகம் முதலியவற்றை விரித்தல்
- துளைத்தல்
- பிளத்தல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +