yarcum

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

yarcum:
எருக்கு
yarcum:
எருஞ்செடி

பொருள்[தொகு]

  • yarcum, பெயர்ச்சொல்.
  1. எருக்கு

விளக்கம்[தொகு]

  • இது ஒரு புதர்ச்செடிவகை...அநேக மருத்துவப் பயன்கள் கொண்டது...எல்லா இடங்களிலும் தானாகவே முளைக்கும்...இதன் பட்டை, பால்,பூ, இலை ஆகிய ஒவ்வொறு பாகமும், தனிப்பட்ட மருத்துவ குணங்களைக் கொண்டவை...பிள்ளையார் சதுர்த்தியன்று வினாயகனைப் பூசிக்கப் பயன்படும் அநேக மலர்களில் எருக்கம்பூவும் ஒன்று...எருக்கில் வெள்ளை எருக்கு என்ற வகை பிள்ளையாருக்கு மிக விசேடமான ஒரு மூலிகை...இந்த வெள்ளை எருக்கில் விநாயகரின் உருவத்தைச் செதுக்கி விக்கிரகம் செய்து வழிபடுவது மரபு..ரதசப்தமி என்னும் இந்துக்களின் புனித நாளில் எருக்கன் இலைகளைத் தலையில்வைத்து அவற்றின்மீது தண்ணீர்விட்டுக் குளித்தல் சிறப்பு என்பர்...
( மொழிகள் )

சான்றுகோள் ---yarcum--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

  • ஆதாரம்:[[1]]
"https://ta.wiktionary.org/w/index.php?title=yarcum&oldid=1409269" இலிருந்து மீள்விக்கப்பட்டது