நாளிகேரம்
Appearance
சாலம்
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- நாளிகேரம், பெயர்ச்சொல்.
பயன்பாடு
[தொகு]- நாளிகேரம் வருக்கை பழுத்து உதிர் சோலை சூழ் பழநிப் பதியில் - தென்னையும் பலாவும் பழுத்து உதிர்க்கும் சோலைகள்
சூழ்ந்த பழநி என்னும் ஊரில் (திருப்புகழ்)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- coconut tree
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +