உள்ளடக்கத்துக்குச் செல்

நாளிகேரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சாலம்

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • நாளிகேரம், பெயர்ச்சொல்.
  1. தென்னை

பயன்பாடு

[தொகு]
  • நாளிகேரம் வருக்கை பழுத்து உதிர் சோலை சூழ் பழநிப் பதியில் - தென்னையும் பலாவும் பழுத்து உதிர்க்கும் சோலைகள்

சூழ்ந்த பழநி என்னும் ஊரில் (திருப்புகழ்)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. coconut tree


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாளிகேரம்&oldid=1911346" இலிருந்து மீள்விக்கப்பட்டது