biochemistry
Appearance
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]biochemistry
- உயிர் வேதியியல்
- உயிரிய வேதியியல்
விளக்கம்
[தொகு]- உயிரிகளில் உள்ள வேதிப்பொருள்களைப் பற்றிய அறிவியல் புலமே உயிர்வேதியல் ஆகும்.உயிரிகளில் இவை உருவாதல், இவை உருவாக்கும் வினைகள் இவற்றிடையேயும் சூழலுடனும் நிகழும் எதிர்வினைகள், தாக்கங்கள், இவற்றை இனங்காணும்/அளக்கும்/பான்மைகளைக் குறிக்கும் வழிமுறைகள் ஆகியவை இப்புலத்தில் அடங்கும்.
உசாத்துணை
[தொகு]Sybil p. parker, McGrawHill Dictionary of Science and Technology, Fourth Ediition, McGrawHill Book Company, New York, 1984