biochemistry

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

biochemistry

விளக்கம்[தொகு]

  • உயிரிகளில் உள்ள வேதிப்பொருள்களைப் பற்றிய அறிவியல் புலமே உயிர்வேதியல் ஆகும்.உயிரிகளில் இவை உருவாதல், இவை உருவாக்கும் வினைகள் இவற்றிடையேயும் சூழலுடனும் நிகழும் எதிர்வினைகள், தாக்கங்கள், இவற்றை இனங்காணும்/அளக்கும்/பான்மைகளைக் குறிக்கும் வழிமுறைகள் ஆகியவை இப்புலத்தில் அடங்கும்.

உசாத்துணை[தொகு]

Sybil p. parker, McGrawHill Dictionary of Science and Technology, Fourth Ediition, McGrawHill Book Company, New York, 1984

"https://ta.wiktionary.org/w/index.php?title=biochemistry&oldid=1534592" இருந்து மீள்விக்கப்பட்டது