சித்தன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சித்தன், பெயர்ச்சொல்.
  1. காந்தக்கல்
  2. சித்திபெற்றோன்
  3. அருகன்
  4. சிவன்
  5. வைரவன்
  6. வியாழன்
  7. உண்மையுள்ளவன்
  8. மாயவித்தை செய்பவன்
  9. முருகக்கடவுள்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சித்தன்&oldid=1954968" இலிருந்து மீள்விக்கப்பட்டது