இயல்புநயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

இயல்புநயம்:
என்பது புத்த சமயத்தின் நயங்களில் ஒன்று
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • இயல்பு + நயம்

பொருள்[தொகு]

  • இயல்புநயம், பெயர்ச்சொல்.
  1. நயங்கள் நான்கி னுள் ஒன்று (மணி. 30, 218.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. one of nayaṅkaḷ-nāṉku, or four principles of life according to buddhism

விளக்கம்[தொகு]

  • பௌத்த சமயம் சொல்லும் வாழ்க்கைக்குத் தேவையான நான்கு நயங்களில் (நெறிகள்) ஒன்று.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இயல்புநயம்&oldid=1419782" இலிருந்து மீள்விக்கப்பட்டது