ஒன்று

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒலிப்பு

பொருள்

 1. எண்களில், இது முதல் எண் ஆகும்.
தமிழ் எண் ஒன்று ’க’
 1. பயன்பாடு
  யாவர்க்கும் தலை ஒன்று
  ஒன்று எங்கள் சாதியே
  ஒன்று எங்கள் நீதியே
  உழைக்கும் மக்கள் யாவரும்
  ஒருவர் பெற்ற மக்களே (படம்: பணக்கார குடும்பம்)
  முத்தம் ஒன்னு கொடு!(திரிபு - ஒன்று-->ஒன்னு)
  ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
  ஒருவாறு உடன்பட்டான்.
  ஒரு வழி கண்டறிந்தேன்.
  ஏதோ ஒன்று, மறந்து விட்டுவிட்டு வந்துவிட்டேன். என்னவென்று தெரியவில்லையே!
 2. ஒரு பொருள் (அஃறிணை ஒருமை)

சொல்வளம்

 1. ஒற(நெருங்கி வருதல்) --> ஒரு(ஒன்றாதல்) --> ஒன்று --> ஒண்ணு (one)


[தொகு]

விளக்கம்
 • ஒன்று ஒருமையையும், இறையுணர்வையும், வீடு பேற்றையும் குறிக்கும். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற பழமொழியின் இருந்து தமிழரின் கடவுள் கொள்கையை உணரலாம்.
 • ஒன்றின் வேர்ச்சொல் 'ஒல்'. ஒல், ஒன், ஒன்று, ஒல்லுதல், பொருந்துதல் என்று பொருள். ஒன்று சேர்தல் என்பதால் ஒன்று என்றானது. ஒரு, ஓர் என்பது அதன் பெயரெச்சம் ஆகும்.
 • one thingஆங்கிலம்

சொல்வளம்[தொகு]

ஒன்று
ஒன்றரை, ஒன்றன்பால்
ஒன்றுபடு, ஒன்றுசேர்
ஓர், ஒரு, முதல்
பதினொன்று, இருபத்தொன்று


( மொழிகள் )

சான்றுகள் ---ஒன்று--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

முனைவர் தமிழப்பன் மெய்.மு "தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும்", பக்கம் 134, உலக தமிழ் நூலக அறக்கட்டளை, 2004
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒன்று&oldid=1640923" இருந்து மீள்விக்கப்பட்டது