உள்ளடக்கத்துக்குச் செல்

கீழ்மகன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கீழ்மகன்:
எனில் சனி என்றும் பொருள் உண்டு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கீழ் (மை)+ மகன்

பொருள்

[தொகு]
  • கீழ்மகன், பெயர்ச்சொல்.
  1. கீழ்ச்சாதியான் (சிலப். 15, 95, அரும்.)
  2. இழிந்தவன்
  3. சனி (திவா.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. low caste man
  2. low, mean person
  3. saturn


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கீழ்மகன்&oldid=1420143" இலிருந்து மீள்விக்கப்பட்டது