கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
சனி(பெ)
- வாரத்தின் ஒரு கிழமை; காரி , மந்தன் ( Slow moving planet )
- சனிக்கோள், சூரியனிடமிருந்து ஆறாவது கிரகம்
மொழிபெயர்ப்புகள்
- saturday
- saturn
தெலுங்கு: శనివారము, శనివారం
ஞாயிறு -- வாரம் -- நாள் -- மாதம் -- ஆண்டு