உள்ளடக்கத்துக்குச் செல்

விசேடம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • விசேடம், பெயர்ச்சொல்.
  1. மேன்மை , சிறப்பு
  2. அடைமொழி
  3. ஒரு பொருளை மேம்படக் கூறும் அணிவகை
  4. சொற்பொருள் தருதல்
  5. சிறப்பாக நடைபெறும் விருந்துச் சடங்கு முதலியன
  6. மிகுதி
  7. வகை
  8. சிறப்பியல்
  9. முக்கியமான செய்தி.


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விசேடம்&oldid=1418938" இலிருந்து மீள்விக்கப்பட்டது