விசேடம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- விசேடம், பெயர்ச்சொல்.
- மேன்மை , சிறப்பு
- அடைமொழி
- ஒரு பொருளை மேம்படக் கூறும் அணிவகை
- சொற்பொருள் தருதல்
- சிறப்பாக நடைபெறும் விருந்துச் சடங்கு முதலியன
- மிகுதி
- வகை
- சிறப்பியல்
- முக்கியமான செய்தி.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +