சேர்த்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- சேர்த்தல், வினைச்சொல்.
- இயைத்தல்
- தொடுத்தல்
- கலத்தல்
- புணரச்செய்தல்
- கூட்டிக்கொள்ளுதல்
- கட்டுதல்
- இடைச்செருகுதல்
- இலை பரிமாறுதல்
- திரட்டுதல்
- ஈட்டுதல்
- தனதாக்குதல்
- அடைவித்தல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +