உள்ளடக்கத்துக்குச் செல்

திருவரங்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
திருவரங்கம்:
அரங்கனாத சுவாமி திருக்கோயில்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • திரு + அரங்கம்

பொருள்

[தொகு]
  • திருவரங்கம், பெயர்ச்சொல்.
  1. ஸ்ரீரங்கம் (சிலப்.)
  2. சீரங்கம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Srirangam Town
  2. a celebrated Viṣṇu shrine near Trichinopoly

விளக்கம்

[தொகு]
  • காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கிடையே ஏற்பட்டிருக்கும் தீவில் அமைந்துள்ள, இறைவன் அரங்கநாதன் திருக்கோவில்கொண்டிருக்கும் நகரம்...திருச்சிராப்பள்ளி மாநகரத்தின் ஒரு பகுதி...வைணவர்களின் 108 புண்ணியத் தலங்களில் முதலாவதும், பூலோக வைகுண்டம் என்றுக் கொண்டாடப்படுவதுமான பெரும் புண்ணிய சேத்திரம்..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருவரங்கம்&oldid=1423420" இலிருந்து மீள்விக்கப்பட்டது