உள்ளடக்கத்துக்குச் செல்

கணகன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--गणक--ஸங்க்ஷேப1--மூலச்சொல்

பொருள்

[தொகு]
  • கணகன், பெயர்ச்சொல்.
  1. கிராமத்து கணக்கப்பிள்ளை
    (எ. கா.) இவ்வூர்க் கணகன் பஞ்சநதி லக்ஷ்மணன் ((S. I. I.) iii, 88).
  2. சோதிடன் (சங். அக.)
  • ஆங்கிலம்
  1. village accountant
  2. astrologer


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கணகன்&oldid=1424008" இலிருந்து மீள்விக்கப்பட்டது