கணகன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--गणक--ஸங்க்ஷேப1--மூலச்சொல்
பொருள்
[தொகு]- கணகன், பெயர்ச்சொல்.
- கிராமத்து கணக்கப்பிள்ளை
- (எ. கா.) இவ்வூர்க் கணகன் பஞ்சநதி லக்ஷ்மணன் ((S. I. I.) iii, 88).
- சோதிடன் (சங். அக.)
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +