கெம்புதல்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- கெம்புதல், வினைச்சொல்.
- கொந்தளித்தல்
- இரத்தங்கொதித்தல்
- உரத்துப் பேசுதல்
- ஆரவாரித்தல்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- To rise, as waves; to be violent as the wind; to swell, heave, as the sea
- To rise up, boil, as blood in rage
- To speak loud, cry out, clamour
- To create tumult; to rise with indignation
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +