கெம்புதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கெம்புதல், வினைச்சொல்.
  1. கொந்தளித்தல்
  2. இரத்தங்கொதித்தல்
  3. உரத்துப் பேசுதல்
  4. ஆரவாரித்தல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To rise, as waves; to be violent as the wind; to swell, heave, as the sea
  2. To rise up, boil, as blood in rage
  3. To speak loud, cry out, clamour
  4. To create tumult; to rise with indignation


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கெம்புதல்&oldid=1969739" இலிருந்து மீள்விக்கப்பட்டது