கடுப்படக்கி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கடுப்படக்கி:
மூலிகைச்செடி
கடுப்படக்கி:
மூலிகைச்செடி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கடுப்படக்கி, பெயர்ச்சொல்.
  1. வெதுப்படக்கி (மலை.)
  2. பேய்மிரட்டி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A very soft woolly plant,

விளக்கம்[தொகு]

  • இஃதொரு மூலிகைச் செடி..இதை முறையாகப் பயன்படுத்துவதால் கணமாந்தம், பேதி, வயிற்று நோய், கரப்பான், கோரசுரம், மாந்தசுரம், வீக்கம், கழிச்சல் ஆகியப் பிணிகள் போகும்
  • பேய் பூதகண தோஷங்களுக்கு-(கிரக தோஷங்கள்)- வேப்பிலையைக்கொண்டு மந்திரித்து அடிப்பதைப்போல, இந்த மூலிகையின் இலைகளையும் கத்தையாகக் கட்டிக்கொண்டு அடிப்பது காட்டுவாசிகளின் வழக்கம்...ஆகையால் இது பேய்மிரட்டி என்றும் கூறப்படுகிறது...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடுப்படக்கி&oldid=1921174" இலிருந்து மீள்விக்கப்பட்டது