உள்ளடக்கத்துக்குச் செல்

anisomeles malabarica

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
anisomeles malabarica:
a herbal plant/வெதுப்படக்கி எனும் மூலிகைச்செடி
anisomeles malabarica:
a herbal plant/வெதுப்படக்கி எனும் மூலிகைச்செடி

பொருள்

[தொகு]
  • anisomeles malabarica, பெயர்ச்சொல்.
  1. வெதுப்படக்கி
  2. பேய்மிரட்டி
  3. கடுப்படக்கி

விளக்கம்

[தொகு]
  • இஃதொரு மூலிகைச் செடி..இதை முறையாகப் பயன்படுத்துவதால் கணமாந்தம், பேதி, வயிற்று நோய், கரப்பான், கோரசுரம், மாந்தசுரம், வீக்கம், கழிச்சல் ஆகியப் பிணிகள் போகும்
  • பேய் பூதகண தோஷங்களுக்கு-(கிரக தோஷங்கள்)- வேப்பிலையைக்கொண்டு மந்திரித்து அடிப்பதைப்போல, இந்த மூலிகையின் இலைகளையும் கத்தையாகக் கட்டிக்கொண்டு அடிப்பது காட்டுவாசிகளின் வழக்கம்...ஆகையால் இது பேய்மிரட்டி என்றும் கூறப்படுகிறது...
( மொழிகள் )

சான்றுகோள் ---anisomeles malabarica--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=anisomeles_malabarica&oldid=1643367" இலிருந்து மீள்விக்கப்பட்டது