ಹಿಮಕರಡಿ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கன்னடம்[தொகு]

ಹಿಮಕರಡಿ:
ஹிமக1ரடி3/பனிக்கரடி
ಹಿಮಕರಡಿ:
ஹிமக1ரடி3/பனிக்கரடி/பனிப்பாறைகளில் விளையாட்டுச் சண்டையிடும் பனிக்கரடிகள்

பொருள்[தொகு]

  • ಹಿಮಕರಡಿ, பெயர்ச்சொல்.
  1. பனிக்கரடி
  2. துருவக்கரடி

விளக்கம்[தொகு]

  • வடதுருவப் பிரதேசங்களில், கடுங்குளிரையும் தாங்கிக்கொண்டு உயிர் வாழும் வெண் நிறத்துக் கரடி...பனிப்பாறை மற்றும் தரைகளில் வழுக்கி விழாமல், வேகமாக ஓடக்கூடியதாக இதன் உடலமைப்பு அமைந்திருக்கிறது..இது ஒரு புலால் உண்ணி மிருகம்...சீல், வால்ரஸ், பனிமான் போன்ற துருவப்பிரதேசத்து விலங்குகளையும், மற்ற சிறு நண்டு, எலி, பறவைகள் ஆகிய உயிரினங்களையும் வேட்டையாடி உண்ணும்... முட்டைகளையும், அரிதாக பெர்ரி, கிழங்கு, கடற்தாவரம் மற்றும் வேர்களையும் சாப்பிடும்...



( மொழிகள் )

ஆதாரங்கள் ---ಹಿಮಕರಡಿ--- கன்னட விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ಹಿಮಕರಡಿ&oldid=1432762" இலிருந்து மீள்விக்கப்பட்டது