கல்லி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கல்லி, பெயர்ச்சொல்.
- பருவத்துக்கு மேற்பட்ட நுண்ணறிவு
- கல்விமிக்க குழந்தை
- ஆமை
- ஊர்க்குருவி
- கேலி
- வேடிக்கை
- மேலங்கி உறுப்பு
- சுற்றுவரி என்னும் கட்டட உறுப்பு
- சகடம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +