உள்ளடக்கத்துக்குச் செல்

வேடிக்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
மொழிபெயர்ப்புகள்
வேடிக்கை (பெ) ஆங்கிலம் இந்தி
வினோதம், விளையாட்டு amusement, diversion; fun
வினோதக்காட்சி show; spectacle; an exhilarating sight
அலங்கரிப்பு decoration
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. வாண வேடிக்கை (fireworks show)
  2. வேடிக்கை வார்த்தை (pleasantry, jest)
  3. கிளப்பிவிட்டு வேடிக்கை பார்க்கிறான் (he roused and is watching the ensuing show)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேடிக்கை&oldid=1969231" இலிருந்து மீள்விக்கப்பட்டது