குளம்பி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- குளம்பி, பெயர்ச்சொல். காப்பி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் coffee
- ஆங்கில ஒலிப்பு - kulambi
விளக்கம்
- ... விறகிற்காகவும் தச்சுவினைக்காகவும் குளம்பி (coffee) கொழுந்துத் (tea) தோட்டங்கட்காகவும் குடியிருப்பிற்காகவும் குடமலைத்தொடரிலும் பிறமலைத்தொடரிலுமுள்ள மரங்களையும் ஏராளமாக வெட்டிவிட்டதனால், மக்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாத மழையுங் குன்றிவிட்டது.--சான்று.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +