coffee
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]coffee
விளக்கம்
- coffee (சொற்பிறப்பியல்)
- பிரேசில் நாட்டின் பயிரான காப்பிக்கொட்டை ஆடு, மாடு, மான் போன்ற விலங்குகளின் குளம்பு போலிருக்கும். அந்த அடிப்படையில் பிரேசிலியன் மொழியில் குளம்பு எனும் பொருளில் காப்பி எனும் சொல் அமைந்தது. இதை ஆய்ந்து உணர்ந்து பேரறிஞர் தேவநேயப் பாவாணர் காப்பியைக் குளம்பி எனும் சொல்லால் குறித்தார். (தாமிரபரணி பின்னும் ஒழுகும், நாஞ்சில் நாடன்).
- காப்பி என்பது குளம்பி என்று தமிழில் அறியப்படுகிறது. காப்பிக்கொட்டை மாட்டுக் குளம்பின் வடிவத்தில் இருப்பதால் அந்தப் பெயர் ஆங்கிலத்தில் ஏற்பட்டது (பழ. கருப்பையா, தினமணி, 24 மார்ச்சு, 2010)