ஸ்தானீகன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஸ்தானீகன்:
என்றால் இதுபோன்ற மாதாக்கோயிலின் ஒட்டுமொத்தப் பொறுப்பாளர்/நிர்வாகி
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--स्थानिक--ஸ்தா2நிக1--மூலச்சொல்

பொருள்[தொகு]

  • ஸ்தானீகன், பெயர்ச்சொல்.
  1. தானிகம் வகிப்போன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. director of temple ceremonies,


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஸ்தானீகன்&oldid=1880040" இலிருந்து மீள்விக்கப்பட்டது