உள்ளடக்கத்துக்குச் செல்

தானிகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தானிகம்(பெ)

  1. கோயில் காரியங்களைக் கண்காணிக்கும் உத்தியோகம்
  2. கோயிலுக்குப் பரம்பரைப் பாத்தியமுடைமை
  3. கொத்தமல்லி

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. office of the director of temple ceremonies
  2. hereditary ownership of a temple
  3. coriander
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தானிகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

தானிகை, கொத்தமல்லி, தனிகம், தானியம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=தானிகம்&oldid=1031796" இலிருந்து மீள்விக்கப்பட்டது