உள்ளடக்கத்துக்குச் செல்

பொதுநலத்தார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுநலத்தார்:
படம்:வாடிக்கையாளரோடு விலை பேசும் ஒரு பொதுமகள்--சித்திரம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • பொது + நலம்-

பொருள்

[தொகு]
  • பொதுநலத்தார், பெயர்ச்சொல்.
  1. பொதுமகளிர்
    (எ. கா.) பொதுநலத்தார் புன்னலந் தோயார் (குறள். 915).
  2. பொதுவர்
  3. கடைகழிமகளிர்
  4. விலைமாதர்
  5. வரைவின்மகளிர்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. prostitutes


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொதுநலத்தார்&oldid=1435040" இலிருந்து மீள்விக்கப்பட்டது