அராகம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- அராகம், பெயர்ச்சொல்.
- கலிப்பாவின் ஓர் உறுப்பு
- தக்கராகம்
- பாலையாழ்த்திற வகை
- ஆசை
- சிவப்பு
- பொன்
- பரிபாடலின் உறுப்பு(தொ.செ.நூ.426)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +