உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

(பெ) ஆசை

  1. விருப்பு = விருப்பம், ஆவல், ஆர்வம்
  2. ஒரு பொருள் அல்லது அனுபவத்தை அடைவதற்கான ஏக்கம்.
விளக்கம்
  1. எனது ஆசை இதுவே "உலகில் வாழும் மக்கள் பிறருக்கு தொந்தரவு தராமல் வாழ்வதே"

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  1. அவா
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆசை&oldid=1901861" இலிருந்து மீள்விக்கப்பட்டது