ஐந்திணை
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- ஐந்திணை, பெயர்ச்சொல்.
- ஐவகை நிலம் , குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் , பாலை
- அன்புடைக்காமம் பற்றிக் குறிஞ்சி , முல்லை , பாலை , மருதம் , நெய்தலாகிய ஐவகை நிலத்திலும் நிகழும் ஆடவர் மகளிர் ஒழுக்கம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +