abstract syntax
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- abstract syntax, பெயர்ச்சொல்.
- கருத்தியல் தரவு தொடரியல்
விளக்கம்
[தொகு]- கருத்தியல் தரவு இன வரைமுறை. கணினியின் வன்பொருள் கட்டமைப்பு மற்றும் குறியீட்டு முறை சாராத, ஒரு தரவுக் கட்டமைப்பின் வரையறை அல்லது இலக்கணம். இத்தகைய தரவு இன வரையறை, எல்லாவகைக் கணினிக்கும், எல்லாவகைக் கணினி மொழிகளுக்கும் பொதுவான ஒன்றாகும்.
பயன்பாடு
[தொகு]- ...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---abstract syntax--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் கணினி களஞ்சியப் பேரகராதி-1