உள்ளடக்கத்துக்குச் செல்

abstract syntax

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • abstract syntax, பெயர்ச்சொல்.
  • கருத்தியல் தரவு தொடரியல்

விளக்கம்

[தொகு]
  • கருத்தியல் தரவு இன வரைமுறை. கணினியின் வன்பொருள் கட்டமைப்பு மற்றும் குறியீட்டு முறை சாராத, ஒரு தரவுக் கட்டமைப்பின் வரையறை அல்லது இலக்கணம். இத்தகைய தரவு இன வரையறை, எல்லாவகைக் கணினிக்கும், எல்லாவகைக் கணினி மொழிகளுக்கும் பொதுவான ஒன்றாகும்.

பயன்பாடு

[தொகு]
  • ...


( மொழிகள் )

சான்றுகோள் ---abstract syntax--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் கணினி களஞ்சியப் பேரகராதி-1

"https://ta.wiktionary.org/w/index.php?title=abstract_syntax&oldid=1522039" இலிருந்து மீள்விக்கப்பட்டது