system folder
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- system folder, பெயர்ச்சொல்.
- அமைப்பு மடிப்பு
- அமைப்புக் கோப்புறை
விளக்கம்
[தொகு]- மெக்கன்டோஷில் உள்ள ஃபோல்டர். இதில் சிஸ்டம், ஃபைன்டர், மல்டி ஃபைன்டர், அச்சக இயக்கிகளின் எழுத்துகள், மேசை துணைப் பொருள்கள், ஐ என் ஐ டி-க்கள் மற்றும் சிடேவ்ஸ் (cdeus) ஆகியவை உண்டு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---system folder--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்