உள்ளடக்கத்துக்குச் செல்

கோப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
UNIX-ன் கோப்பு முறைமை

பொருள்

[தொகு]
  1. சேர்த்து வைத்தல்
  2. கோர்த்து வைத்தல்
  3. கோர்வையாக

விளக்கம்

[தொகு]
  • குறிப்பிட்ட தகவல்கள், கோர்க்கப்பட்ட நிலையில் உள்ள நிலைவடிவம் ஆகும்.
  • ஓர் (ஒரு)மைப்பண்புடைய செய்திகளை ஒரே தொகுப்பாக வகைப்படுத்த உதவும் வடிவம்.

=

மொழிபெயர்ப்புகள்

=


(அடைவு) - (நிரல்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=கோப்பு&oldid=1969345" இலிருந்து மீள்விக்கப்பட்டது