writ of attachment
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- writ of attachment, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): பற்றுகை ஆணை, ஜப்தி ஆணை
விளக்கம்
[தொகு]- தன் தீர்ப்பை நிறைவேற்றும் வண்ணம், வழக்கில் தோற்றத் தரப்பின் சொத்துகளைப் பற்றுகைச் செய்யுமாறு சட்ட அமலாக்கத் துறையினருக்கு நீதிமன்றம் இடும் ஆணை.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---writ of attachment--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்