writ of attachment

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • writ of attachment, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): பற்றுகை ஆணை, ஜப்தி ஆணை

விளக்கம்[தொகு]

  1. தன் தீர்ப்பை நிறைவேற்றும் வண்ணம், வழக்கில் தோற்றத் தரப்பின் சொத்துகளைப் பற்றுகைச் செய்யுமாறு சட்ட அமலாக்கத் துறையினருக்கு நீதிமன்றம் இடும் ஆணை.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

  1. writ
  2. attachment


( மொழிகள் )

ஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=writ_of_attachment&oldid=1447841" இருந்து மீள்விக்கப்பட்டது