இறுதித்திகதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • இறுதித்திகதி, பெயர்ச்சொல்.
  1. கடைசி தேதி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. last date

விளக்கம்[தொகு]

  • ஒரு குறிப்பிட்டக் காரியத்தை/வேலையைச் செய்துமுடிக்க தொடர்புடைய அதிகாரிகளால் முடிவு செய்யப்பட்ட/இறுதி செய்யப்பட்ட தேதி அல்லது நாள்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=இறுதித்திகதி&oldid=1449308" இலிருந்து மீள்விக்கப்பட்டது