கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
|
- இறுதித்திகதி, பெயர்ச்சொல்.
- கடைசி தேதி
- last date
- ஒரு குறிப்பிட்டக் காரியத்தை/வேலையைச் செய்துமுடிக்க தொடர்புடைய அதிகாரிகளால் முடிவு செய்யப்பட்ட/இறுதி செய்யப்பட்ட தேதி அல்லது நாள்.