சின்னவல்லூறு
தமிழ்[தொகு]
|
---|
- Micronisus badius..(விலங்கியல் பெயர்)
- சின்ன + வல்லூறு
பொருள்[தொகு]
- சின்னவல்லூறு, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
விளக்கம்[தொகு]
- கழுகு/பருந்து இனத்தைச் சேர்ந்த ஒரு பறவை...மாமிச பட்சணி..பல வகைகளாக உள்ளவோர் உயிரினம்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +