உள்ளடக்கத்துக்குச் செல்

வல்லூறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கப்பலின் மேல்தளத்தில் இரையுடன் ஒரு வல்லூறு
பொருள்
மொழிபெயர்ப்புகள்

(விலங்கியல் பெயர்)

  • Falco peregrinus
விளக்கம்
  • வல்லூறு - கழுகு இனங்களில் ஒரு இனம். ஊன் உண்பவை.
பயன்பாடு
  • மேய்ந்துக் கொண்டிருந்தக் கோழிக்குஞ்சை வல்லூறு பிடித்துச் செல்கிறது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=வல்லூறு&oldid=1245967" இலிருந்து மீள்விக்கப்பட்டது