கால் குழாய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கால் குழாய்:
முழுக் காற்சட்டை--pant/trouser
(கோப்பு)

பொருள்[தொகு]

  • கால் குழாய், பெயர்ச்சொல்.
  1. முழுக் காற்சட்டை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  1. trouser
  2. pant

விளக்கம்[தொகு]

  • இஃதொரு இளப்பமாக வழங்கப்பட்டச்சொல்...ஆங்கிலேய ஆட்சியின்போது அரசு சம்பந்தமான வேலை-தொடர்புகள் கொண்டிருந்தோர் ஆங்கிலேயர்களின் உடையை அணியத்தொடங்கினர்...அந்தக் காலகட்டத்தில் சம்பிரதாயத்தில் ஊறிச் சமூக மாற்றங்களை ஏற்காதவர்கள், வெளிநாட்டு உடையான முழுக் காற்சட்டையை கால் குழாய் என்று வருணித்து எள்ளி நகையாடினர்....பே1ன்ட்1 அல்லது ட்1ரௌஸர்--(pant/ trouser) கால்களை நுழைத்து அணியும்படி இரு குழல் போன்றப் பகுதிகளை யுடையதாகையால், இந்தப்பெயர் உண்டானது...தற்காலத்தில் இச்சொல் வழக்கொழிந்துவிட்டதென்றேச் சொல்லலாம்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=கால்_குழாய்&oldid=1451146" இலிருந்து மீள்விக்கப்பட்டது