குழாய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) குழாய்

  1. திரவ மற்றும் வாயுவினைக் கடத்த வல்ல பெரியக் குழல்
  2. (எ-கா) நீர்க்குழாய்

ஒப்பீடு[தொகு]

  1. நாளம் - அளவில் சிறியது
  2. குழல் - அளவில் நடுத்தரமானது
  3. புழம்பு - அளவில் பெரியது
  4. குழாய் - Hose(விளக்கம் தேவை)
  5. தூம்பு - Tube(விளக்கம் தேவை)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- Tube
"https://ta.wiktionary.org/w/index.php?title=குழாய்&oldid=1893684" இலிருந்து மீள்விக்கப்பட்டது