மதுசாலை
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- மதுசாலை, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- மது (இலாகிரிக் குடிப்பானங்கள்) விற்பனைக்கு வைக்கப்பட்டு, பொதுமக்கள் மதுவருந்தத் தேவையான இருக்கைகளுள்ளச் சிறு அறைகள்/பொதுவான இடங்கள், மற்றும் தின்பண்டங்களின் விற்பனை, கழிவறை போன்ற வசதிகள் கொண்ட, மதுப்பிரியர்கள் சேர்ந்துக் குடித்துப் பொழுதைக் கழிக்குமிடம்...மிகத் தரமான மதுசாலைகளில் பெண்களின் நடனம், வாத்திய இசை போன்ற அம்சங் களுமுண்டு...