மதுசாலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

மதுசாலை:
மதுசாலை:
(கோப்பு)
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--मधुशाला--மது4ஶாலா--மூலச்சொல்
  • மது + சாலை

பொருள்[தொகு]

  • மதுசாலை, பெயர்ச்சொல்.
  1. மதுவகம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. pub

விளக்கம்[தொகு]

  • மது (இலாகிரிக் குடிப்பானங்கள்) விற்பனைக்கு வைக்கப்பட்டு, பொதுமக்கள் மதுவருந்தத் தேவையான இருக்கைகளுள்ளச் சிறு அறைகள்/பொதுவான இடங்கள், மற்றும் தின்பண்டங்களின் விற்பனை, கழிவறை போன்ற வசதிகள் கொண்ட, மதுப்பிரியர்கள் சேர்ந்துக் குடித்துப் பொழுதைக் கழிக்குமிடம்...மிகத் தரமான மதுசாலைகளில் பெண்களின் நடனம், வாத்திய இசை போன்ற அம்சங் களுமுண்டு...
"https://ta.wiktionary.org/w/index.php?title=மதுசாலை&oldid=1452992" இலிருந்து மீள்விக்கப்பட்டது