உள்ளடக்கத்துக்குச் செல்

meatless

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
  • meat + -less

பொருள்

[தொகு]
  • meatless, உரிச்சொல்.
  • adjective
  1. இறைச்சியற்ற/இல்லாத
  2. புலாலற்ற/இல்லாத
  3. மாமிசமற்ற/இல்லாத
  4. தசைப்பிடிப்பு/இல்லாதகாய்கனிகள், உண்ணும் கொட்டை வகைகள்

விளக்கம்

[தொகு]
  • ஆங்கிலத்தின் பழைய வழக்கில் 'உணவில்லாத', 'சாப்பிடாத' எனும் அர்த்தங்களில் 'meatless' எனும் சொல் பயன்படுத்தப்பட்டது...'இறைச்சியற்ற' என்னும் பொருளில், இச்சொல், பதினான்காம் நூற்றாண்டின் மத்தியக் காலத்திலிருந்துதான் உபயோகத்திலிருக்கிறது....
  • meatless (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---meatless--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=meatless&oldid=1583361" இலிருந்து மீள்விக்கப்பட்டது