புலால்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- புலால், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- மனிதர்களுக்கு உணவாகக்கூடிய விலங்குகள், பறவைகள் மற்றும் மீன்களின் உடல்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட தசைப் பகுதிகளும், ஏனைய உண்ணக்கூடிய உடலுறுப்புகளும் புலால் எனப்படும்...
- புலாலுணவு, தாவர உணவுகளில் கிடைக்காத மிருகப் புரதச் சத்து நிறைந்துள்ளவை..
- எனினும், இதயநோயாளிகளும், இரத்தக்கொதிப்புள்ள பிணியாளர்களும், உடற்பருமனுள்ளவர்களும் புலாலுணவை, அதிலுள்ள அதிகக் கொழுப்புச் சத்தின் காரணமாக, தவிர்ப்பது சிறந்தது என்று மருத்துவ உலகினரால் அறிவுறுத்தப்படுகின்றனர்...குறிப்பாக செந்நிறப் புலாலை அறவே உண்ணக்கூடாது...
- இந்த புலால் எனும் சொல்லுக்கு புலால் நாற்றம், தசைநரம்பு ஆகிய அர்த்தங்களுமுண்டு...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +