உள்ளடக்கத்துக்குச் செல்

lies

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • lies, பெயர்ச்சொல்.
  1. பொய்கள், புளுகுகள்
  • எ.கா. Whatever he says is nothing but a bundle of lies.
  • lies, வினைச்சொல்.
  1. கிடக்கிறான், கிடக்கிறாள், கிடக்கிறார், கிடக்கிறது
  2. அமைந்துள்ளது
  • எ.கா.
  1. He lies down on the bed.
  2. The book lies on the table.
  • lies, உரிச்சொல்.
  1. உயர்ந்த, பெருமையான, அற்புதமான

விளக்கம்

[தொகு]
  1. lie என்பதன் பன்மை.
  2. lie என்பதன் நிகழ்கால ஒருமைப் படர்க்கை.


( மொழிகள் )

சான்றுகோள் ---lies--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=lies&oldid=1579307" இலிருந்து மீள்விக்கப்பட்டது